சீனாவின் ஹூவாய் நிறுவன 5ஜி கருவிகள் அனைத்தையும் உடனடியாக அகற்ற பிரிட்டன் அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பிரிட்டன் டிஜிட்டல் தொழில்நுட்ப செயலர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஹூவாய் நிறுவனம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற வகையில் இருப்பதால் இங்கிலாந்து மொபைல் ஆப்ரேட்டர்கள் 2027ம் ஆண்டிற்குள் தங்கள் நெட்வொர்க்குகளிலிருந்து சீனாவின் ஹூவாய் நிறுவன 5ஜி கருவிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று தெரிவித்த அவர் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு அந்நிறுவனத்தின் 5ஜி கருவிகளை கொள்முதல் […]
சீனாவின் Huawei 5ஜி சாதனங்கள் கொள்முதல் செய்ய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சீனாவின் ஹவாய் நிறுவனமான 5 ஜி உபகரணங்களை வாங்குவதை நிறுத்தவும், மேலும், 2027- க்குள் ஹவாயின் அனைத்து 5 ஜி உபகரணங்களையும் அகற்றவும் பிரிட்டன் தனது தொலைத் தொடர்பு வழங்குநர்களுக்கு உத்தரவிட்டது. பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடனான கூட்டத்திற்கு பின்னர், “இந்த ஆண்டின் இறுதியில் இருந்து, தொலைதொடர்பு […]