Tag: Huawei

வெறும் ரூ.14,000 பட்ஜெட்..8ஜிபி ரேம்..50எம்பி கேமரா.! அறிமுகமானது ஹூவாய் என்ஜாய் 70.!

பட்ஜெட் விலையில் 8 ஜிபி ரேம், 6000 mah பேட்டரி மற்றும் 50 எம்பி கேமரா கொண்ட ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் விதமாக, ஹூவாய் நிறுவனம் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஹூவாய் அறிமுகம் செய்துள்ள என்ஜாய் 70 (Huawei Enjoy 70) என்கிற ஸ்மார்ட்போன் ரூ.17,000க்கும் குறைவான விலையில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் வடிவமைப்பை பொறுத்தவரையில் இதற்கு முன்னதாக வெளியான ஹூவாய் என்ஜாய் பி60 மாடல் போலவே உள்ளது. என்ஜாய் பி60 […]

Enjoy 70 8 Min Read
HuaweiEnjoy70

சீனாவின் ஹூவாய் மற்றும் இசட்.டி.இ நிறுவனங்களிலிருந்து தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்க அமெரிக்கா தடை.!

சீனாவின் ஹூவாய் மற்றும் இசட்.டி.இ(ZTE) நிறுவனங்களிலிருந்து தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்குவதற்கு அமெரிக்கா தடை. நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துவதாகக் கூறி, சீனாவின் ஹூவாய் மற்றும் இசட்.டி.இ(ZTE) நிறுவனங்களிலிருந்து தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதற்கும், அமெரிக்காவில் விற்பதற்கும் அமெரிக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இரண்டு நிறுவனங்களும், அமெரிக்க ஃபெடரல் (கம்யூனிகேஷன் கமிஷன்(FCC) தகவல் தொடர்பு ஆணையத்தால் அச்சுறுத்தல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அமெரிக்க FCC ஆனது, சீனாவின் டஹுவா டெக்னாலஜி, வீடியோ கண்காணிப்பு […]

#China 3 Min Read
Default Image

பயனர்கள் எச்சரிக்கை! நவம்பர் 1 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது..!

நவம்பர் 1 முதல் கீழ்க்கண்ட ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படுவதை நிறுத்துகிறது. வருகின்ற நவம்பர் 1 (திங்கள்கிழமை) முதல்,பல ஆண்ட்ராய்டு (கூகுளின் மொபைல் மென்பொருள்) சாதனங்கள் மற்றும் ஆப்பிள் தயாரித்த iOS சாதனங்களில் பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்துகிறது. ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்குப் பின்னர் அறிமுகமான வெர்ஷன் உள்ள ஸ்மார்ட்போன்கள் மாடல்களில் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. ஆப்பிளைப் பொறுத்தவரை, iOS 9 அல்லது அதற்கும் குறைவாக அமைக்கப்பட்டுள்ள ஆப்ரேடிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் […]

#Sony 5 Min Read
Default Image

ஹுவாய் நிறுவன அதிகாரியை நாடு கடத்தும் கனடா…!!

ஹுவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை அமெரிக்காவிற்கு நாடு கடத்தும் முயற்சியில் கனடா ஈடுபட்டு வருகின்றது. கனடாவில் கைதான ஹுவாய்  நிறுவன  தலைமை நிதி அதிகாரி மெய்வாஸோவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கையில் கனடா நாடு முயற்சி செய்து வருவதாக அந்நாட்டு சட்ட அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது . அமெரிக்கா  விதித்த தடையை மீறி ஈரான்னுக்கு சில உபகரணங்களை ஹுவாய் நிறுவனம் விற்றதாக குற்றம் சாட்டப்படுகிறது .இந்த குற்றத்தின் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி வான்குவா நகரில் தரையிறங்கிய ஹுவாய் நிறுவன தலைமை நிதி […]

#Canada 3 Min Read
Default Image

உளவு அமைப்புகள் எச்சரிக்கை!இனி இந்த றுவனங்களின் ஸ்மார்ட்போன்களை  பயன்படுத்த வேண்டாம்……

அமெரிக்க மக்கள் ஹுவேய் (Huawei) மற்றும் இசட்.டி.இ. நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை  பயன்படுத்த வேண்டாம் என அந்நாட்டு உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புக்கு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை அமெரிக்கா முக்கிய அச்சுறுத்தலாக கருதுகிறது. இந்நிலையில் உளவுத்துறை தொடர்பான அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் விசாரணை ஒன்றில் எஃப்.பி.ஐ. சி.ஐ.ஏ., என்.எஸ்.ஏ. உள்ளிட்ட 6 உளவு அமைப்புகளின் இயக்குநர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது சீன தொலைத் தொடர்புக் கருவிகள் உற்பத்தி நிறுவனங்களான ஹுவேய் மற்றும் இசட்.டி.இ. நிறுவனங்களின் […]

america 2 Min Read
Default Image