பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார் லைனரின் போயிங் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்றனர். அங்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 10 நாட்கள் பயணமாக சென்றவர்கள், அவர்கள் சென்ற விண்கலம் பழுது ஏற்பட்டதன் காரணமாக விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் 10 மாதங்கள் ஆகியும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் விண்வெளிக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். இவர்களை […]