தனுஷ் பாலிவுட்டில் நடித்த 2 படங்களும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகி இருந்தது. மூன்றாவது முறையாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் உடன் தனுஷ் நடிக்க உள்ளார் என தகவல் கசிந்து வருகிறது. தனுஷ் நடிப்பில் அடுத்து படங்கள் வரிசையாக கைவசம் உள்ளது. ஜனவரிக்கு பட்டாஸ் திரைப்படம் வெளியாக உள்ளது. அதனை அடுத்து கார்த்திக் சுப்பு ராஜ் திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. அதற்கடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் […]