சினிமா பிரபலங்கள் தங்களுடைய சிறிய வயதில் பெரிய பெரிய நடிகர்களுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சமீபகாலமாக வைரலாகி கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இரண்டு பிரபலங்கள் தங்களுடைய சிறிய வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் ரஜினிகாந்த் கட்டியணைத்து கொண்டு இருக்கும் அந்த குட்டிஸ்கள் வேறு யாரும் இல்லை ஒன்று தமிழ் சினிமாவில் தற்போது பல ஹிட் பாடல்களை கொடுத்து கலக்கி வரும் இசையமைப்பாளர் அனிருத் மற்றோன்று அனிருத்தின் சகோதரர் ஹிருஷிகேஷ் […]