மரத்துவ படிப்பில் சேருவதற்கு முன்னர் அந்தந்த மாநிலங்களில் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தில் எடுத்த மார்க் அடிப்படையில் சேர்க்கை இருந்தது. அதனை மாற்றி சில வருடங்களுக்கு முன்னர் நீட் எனும் மருத்துவ நுழைவு தேர்வு கொண்டுவரப்பட்டது. இது தமிழக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. தேர்வு மொழி, தேர்வுக்கு வெவ்வேறு மாநிலங்களுக்கு சென்று எழுத அலைக்கழித்தது. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட வினாத்தாளில் பிழை என நிறைய பிரச்சனைகளை அனுபவித்தனர் தமிழ்வழி கல்வி மாணவர்கள். இதனால் நீட் தேர்விற்கு […]
சென்னை ஐ.ஐ.டி.க்கு உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வக உபகரணங்கள் வாங்க ரூ.103.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோராக்பூர் ஐ.ஐ.டி – ரூ.151.19 கோடியும், டெல்லி ஐ.ஐ.டி – ரூ.105 கோடியும், மும்பை ஐ.ஐ.டி – ரூ.96.50 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனித வள மேம்பாடு அமைச்சகம் இன்று தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அறிவிப்பு செய்துள்ளது.