ஹெச்பி நிறுவனத்தின் அடுத்த படைப்பு..! இசட் புக் ஸ்டூடியோ x360 G5..!
ஹெச்பி நிறுவனம், இசட் புக் ஸ்டூடியோ x360 G5 போன்ற ஐந்தாம் தலைமுறை ஹெச்பி இசட் புக் மொபைல் வொர்க்ஸ்டேசன்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டுள்ளது . இந்த புதிய கருவிகள் திறன்சார்ந்த மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கும், எக்ஸிக்யூடிவ்களுக்கும், மாணவர்களுக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாற்றக்கூடிய 2 இன் 1 வசதி கொண்ட இசெட் புக் ஸ்டூடியோ x360 G5 லேப்டாப் 360 டிகிரி சூழலக் கூடியது. மேலும் இதில் அதிக திறன் வாய்ந்த இன்டெல் செனான் ப்ராசெஸ்சர் மற்றும் நிவ்டியா(Nvidia)கிராபிக்ஸ் […]