HP Pavilion Plus: அமெரிக்கத் தொழிநுட்ப நிறுவனமான ஹெச்பி (HP), கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் லேப்டாப்களை தயாரித்து சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, தற்போது ஹெச்பி பெவிலியன் பிளஸ் 14 மற்றும் பெவிலியன் பிளஸ் 16 மாடல் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்பில் வீடியோ அழைபிகாவுக்காக சில மேம்படுத்தப்பட்ட ஏஐ அம்சம் உள்ளது என்று ஹெச்பி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹெச்பி பெவிலியன் பிளஸ் 14 டிஸ்பிளே இதில் 2.8K (2880 x […]