Tag: Howrah Railway Trail

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் செக்யூர் (SECURE)கொள்கையை முன்வைத்து பேசினார் மோடி ..!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனாவில் உள்ள கிங்தாவோ நகருக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்.  அங்கு சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது பற்றியும், சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் அப்போது அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்பொழுது, குடிமக்களுக்கு பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, மண்டல தொடர்பு, ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் இறையாண்மை ஆகியவற்றின் மீது மரியாதை மற்றும் சுற்று […]

Howrah Railway Trail 3 Min Read
Default Image