குளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்புகளை எதிர்கொள்வது எப்படி?
குளிர்காலம் அல்லது பனிக்காலம் ஆரம்பித்து விட்டாலே நம்மில் பலர் சருமம் குறித்த கவலை கொள்ள ஆரம்பித்துவிடுவர். இந்த கவலைக்கு காரணம் இல்லாமல் இல்லை.., காற்றின் ஈரப்பதம் அதிகரித்து, வீசும் தென்றல் காற்று சளிக்காற்றாக மாறி உடலை நடுநடுங்கச் செய்யும் பொழுது, நம் மனங்களில் இந்த கவலை முளை விடத் தொடங்குகிறது. நம்மில் பெரும்பாலானோர் குளிர்காலங்களில், சருமம் வறண்டு போதல், தோலில் விரிசல்கள் உண்டாதல், பனிப்பத்து போன்ற வெண்ணிற தழும்புகள் போன்ற சரும பாதிப்புகளால் பாடுபடுவதுண்டு; இன்னும் சிலருக்கு […]