BSNL : இந்தியாவில் பலரும் பயன்படுத்தி வரும் பிரபல சிம் கார்டுகளான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகியவற்றில் ரீசார்ஜ் திட்டத்தின் விலை உயர்த்தப்பட்ட காரணமாக, அதனை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பிஎஸ்என்எல் சிம்முக்கு மாறி வருகிறார்கள். பலர் புதிதாக பிஎஸ்என்எல் சிம்கள் வாங்கி கொண்டு இருக்கும் நிலையில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் வாடிக்கையாளர்கள் பலர் தாங்கள் பயன்படுத்தி வரும் அதே எண்ணுக்கு பிஎஸ்என்எல்-க்கு மாறி வருகிறார்கள். இந்நிலையில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய […]