ரவா உப்புமா- ரவை உப்புமா உதிரியாக வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: ரவை =கால் கிலோ [1 கப் ] எண்ணெய் =5 ஸ்பூன் வெங்காயம் =2 பச்சை மிளகாய் =3 கடலை பருப்பு =1 ஸ்பூன் கடுகு =1/2 ஸ்பூன் கருவேப்பிலை சிறிதளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் ரவையை சேர்த்து முதலில் லேசாக வறுக்கவும் .பிறகு அதில் 1 ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பொன் நிறமாக வரும் […]