Spirulina-சுருள் பாசியின் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். ஸ்பைருலினா என்பது சுருள்பாசி ஆகும். இது கடலில் வளரக்கூடிய பாசி வகையைச் சார்ந்தது. இதை உணவுடன் சேர்த்து சாப்பிடும் போது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. நன்மைகள்: சுருள்பாசியில் இரும்பு சத்தும், காப்பர் சத்தும் அதிக அளவில் இருப்பதால் ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கும்.மேலும் மெலனின் உற்பத்திக்கு விட்டமின் டி அவசியம் .இந்த விட்டமின் டி சுருள்பாசியில் […]