Tag: How to create logo and banners for free on the smartphone

ஸ்மார்ட்போனில் இலவசமாக லோகோ(logo) மற்றும் பேனர்களை உருவாக்குவது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போனில் இலவசமாக லோகோ மற்றும் பேனர்களை உருவாக்குவது எப்படி? லோகோ கண்டிப்பாக தேவைப்படுகிறது, புதிய தொழில் துவங்கும் அனைத்து மக்களுக்கும்  , அதன்பின்பு யூடியூப், வலைதளம் போன்ற அனைத்து பயன்பாடுகளுக்கும் தற்சமயம் குறிப்பிட்ட அடையாளம் கொண்ட லோகோ தேவைப்படுகிறது. பொதுவாக லோகோ-வை உருவாக்குவதற்கு கண்டிப்பாக கணினி அல்லது லேப்டாப், சாதனங்கள் தான் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் நீங்கள் ஸ்மார்ட்போனைக் கொண்டும் எளிமையாக லோகோவை உருவாக்க முடியும். இதில் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் உங்கள் ஸ்மார்ட்போனில் […]

#Chennai 4 Min Read
Default Image