Tag: How the human race originated on Earth ... ???

பூமியில் மனித இனம் எப்படி உருவானது…???

பூமியில் மனித இனம் உருவானதை விளக்குவதற்கு பல கொள்கைகள் இருக்கின்றன. அவற்றில் பிரபலமாக பொதுவாக பலரால் பேசப்படும் 4 கொள்கைகள் பற்றி பார்ப்போம். 1. படைப்புக்கொளை. இறைவனால் இந்த உலகில் மனிதர்கள் படைக்கப்பட்டார்கள் என குறிப்பிடும் கொள்கை இதுவாகும். இக்கொள்கை19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை எவ்வித மாற்றுக்கருத்துமின்றி ஐரோப்பா மற்றும் மேற்கத்தைய நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கையாகும். குறித்த நாடுகள் உலகின் பல பகுதிகளை ஆக்கிரமித்திருந்தமையால் இக்கொள்கை உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. கிறித்தவர்களின் அடிப்படையில், ஆதாம் […]

#Chennai 7 Min Read
Default Image