Tag: how is today's day

உங்களுக்கான இன்றைய நாள் எப்படி… இதோ இன்றைய (18.10.2020)ராசி பலண்கள்….

மேஷம்:வீண் பழிகள் அகலும் எல்லாம்  நாள். அயல் நாட்டிலிருந்து எதிர்பார்த்த அனுகூலமானத் தகவல் வந்து சேரும். உத்தியோக முயற்சி கைகூடும். ஆரோக்கியம்  சீராகும். ரிஷபம்:உத்தியோகத்தில் தொடர்பான தொல்லை அகலும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதிப்பீர்கள். நெடுநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மிதுனம்:மனஉறுதியுடன் செயல்படும் நாள். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்பதால் நன்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. விலகிச் சென்றர்கள் மீண்டும் வந்திணைவர்.. கடகம்:எதிர்பாராத வரவு இதயத்தை மகிழ்விக்கும் நாள். செய்தொழிலில் மேன்மையும், உயர்வும் கிடைக்கும்.சொந்த, பந்தங்களின் […]

how is today's day 6 Min Read
Default Image