வீட்டு வேலை அனைத்தையும் மனைவி தான் செய்ய வேண்டும் என கணவர்கள் எதிர்பார்ப்பது மிகவும் தவறானது என மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அண்மையில் மனைவி டீ போட்டு கொடுக்காததால் கணவன் மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுபோன்ற வழக்குகள் சாதாரணமானவை அல்ல எனவும், சமூகத்தில் பாலின ஏற்றத்தாழ்வுகளால் தான் இதுபோன்ற கொலை சம்பவங்கள் ஏற்படுகிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் […]