Tag: HOUSELOAN

அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி: வீடு கட்டுவதற்கு முன்பணம் ரூ.40 லட்சமாக உயர்வு – தமிழக அரசு

அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.40 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணத்தை ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசுப் பணியில் இருக்கும் ஊழியர்கள் சொந்தமாக வீடு கட்டவோ, வாங்கவோ அரசு சார்பில் முன்பணம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் முன்பணம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, முன்பணம் ரூ.25 […]

GovernmentEmployees 2 Min Read
Default Image