இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகமாக இல்லாததால் வெளிநாடுகளுக்கு சென்று சம்பாரிக்கும் ஆண்கள் அதிகப்படியாக உள்ளனர். தற்போது ஆண்களுக்கு நிகராக தற்போது பெண்களும் செல்கிறார்கள். இந்தியாவிலிருந்து போகக்கூடிய குவைத் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் வீட்டு வேலைக்காக இந்திய பெண்களை விற்பனை செய்யும் மொபைல் ஆப் புழக்கத்தில் இருந்து வந்தது. இதனை கவனித்த மத்திய அரசு, இதனால் மிக பெரிய விளைவு ஏற்படும் என்றும், அந்த ஆப்-யின் அபாயகரத்தை உணர்ந்த தற்போது நடைமுறையில் இருந்த அந்த ஆப்-யை முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய […]