சென்னை : மதுரவாயல் பகுதியில் தான் தங்கியிருக்கும் வாடகை வீட்டில் இருந்த பணம், ஆவணங்கள், கலைமாமணி விருதுகள் என பல பொருட்களை காணவில்லை என வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மீது நடிகர் கஞ்சா கருப்பு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, மதுரவாயல் போலீசார் கஞ்சா கருப்புடன் சென்று வீட்டை ஆய்வு செய்தனர். இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து இது குறித்து விசாரணை நடத்த உள்ளனர். போலீசா வீட்டை ஆய்வு செய்யும் பொழுது, ” வாடகை வீட்டில் வசித்து […]
இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஹவுஸ் ஓனர். இந்த படத்தில், கிஷோர், ஸ்ரீ ரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூன் 28ம் தேதி ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இயக்குனர் சீனு ராமாசாமி இப்படம் குறித்து ட்வீட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் நேர்த்தியான ஹவுஸ் ஓனர் பார்த்தேன். சிறந்த இந்திய பெண் இயக்குனர்கள் வரிசையில் அவருக்கு இடம் உண்டு. மிகையில்லை, […]
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர், அருண்குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிந்துபாத். இப்படம் சில பிரச்சனைகளால், ஜூன்-21-ம் தேதி வெளியாகவிருந்த படம், தற்போது ஜூன்-28-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹவுஸ் ஓனர் திரைப்படமும், ஜூன்-28ம் தேதி தான் வெளியாகவுள்ளது. இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்னன் தனது ட்வீட்டர் பக்கத்தில், நாங்கள் எப்படி பிழைப்பது என […]
மத்திய பிரதேஷ மாநிலம் சத்னா என்னும் இடத்தில் கிராமவாசிகள் மீது துப்பாக்கிச் சூடு. சத்னா கிராமத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது .இதனால் அவர்கள் மீது உள்ள தனிப்பட்ட போட்டி காரணமாக அவர்கள் மீது வெறுப்புணர்வுடன் இருந்துள்ளார் .இந்த போட்டியின் காரணமாக அந்த வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு இருந்து இருவர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.இதனால் அந்த இருவரும் துப்பாக்கியால் உயிரிழந்தனர் .துப்பாக்கி சூடு குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர் … source: […]