டெல்லி : இணையத்தில் google.com, yahoo.com என அந்தந்த நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர் அடங்கிய .com, .in என இணையகள முகவரியை தங்களுக்கானதாக வாங்கி வைத்துக்கொள்ளும். அந்த நிறுவனத்தை பற்றி இணையத்தின் வாயிலாக அறிந்து கொள்ள விரும்புபவர்கள் அந்த இணையதள முகவரியை தொடர்புகொள்வர். சில சமயம் பிரபல நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர் அடங்கிய இணையதள முகவரியை வாங்க தவறினாலோ, அல்லது அதே போல வேறு பெயரை கொண்டோ இணையதள முகவரிகள் உருவாக்கப்படும். அப்படி ஒரு […]
Baahubali : Crown of Blood : பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட் என்ற புதிய வெப் சீரிஸ்க்கான டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் பாகுபலி. இந்த பாகுபலி படத்தை அடிப்படையாக கொண்டு ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட்’ ( Baahubali: Crown of Blood) என்ற பெயரில் அனிமேஷன் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் வரும் மே 17-ஆம் தேதி […]
ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நிரூப், பாலாஜி, அபிராமி, ராம்யா, ஜூலி, தாமரை ஆகியோர் இறுதிப்போட்டியாளர்களாக உள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அபிராமி அவர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். தற்பொழுது 5 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர். இது போல நள்ளிரவு எவிக்ஷன் முன்னதாக பிக் பாஸ் சீசன் […]
ஜியோ புதிய 3 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், அதன் அனைத்து திட்டங்களிலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சந்தாவை இலவசமாக வழங்குகிறது. தொலைதொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஜியோ, தனது பயனர்களுக்கு அதிரடி சலுகைகளையும், புதிய திட்டங்களையும் வழங்கி வருகிறது. தற்பொழுது அதன் புதிய 3 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், அதன் அனைத்து திட்டங்களிலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சந்தாவை இலவசமாக வழங்குகிறது. அந்தவகையில் ஜியோ, ரூ.401, ரூ.499 மற்றும் […]
“HotStar” இணையத்தில் திரை பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 4 தமிழ் வெப்சீரிஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தீபாவளிக்கு நடிகை நயந்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் வெளியாக உள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகை காஜல்,நடிகர் வைபவ், நடிகை கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள லைவ் டெலிகாஸ்ட் தொடரும் வெளியாகிறது. நடிகர் சத்தியராஜ், நடிகை சீதா நடிப்பில் மை பெர்ஃபெக்ட் ஹஸ்ப்ண்ட் தொடரும் வெளியாகிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிகர் ஜெய் நடித்துள்ள டிரிபிள்ஸ் […]
எந்த வருடம் இல்ல்லாத அளவுக்கு இந்த 2017ஆம் வருடம் முழுவதும் டிவி ஷோக்கள் அதிகமாக மக்களை ஈர்த்தன. வழக்கம் போல் தமிழக மக்களை கட்டிபோட்ட டிவி சானல்களில் மிக முக்கிய பங்காற்றியது வழக்கம்போல் விஜய் டிவிதான். எப்போதும் சூப்பர் சிங்கர், டான்ஸ் ஷோ தான் டாப்பில் இருக்கும் ஆனால் இந்த வருடம் விஜய் டிவி புதுசாக இறக்கியது பிக் பாஸ் ஷோ தான். அவ்வாறு கவனிக்க வைத்த பல ஷோக்களை பற்றி சின்ன ரிவைண்ட் செய்து பார்ப்போம். […]