டெல்லியில் ஒரே நாளில் 2,224 பேருக்கு கொரோனா உச்சத்தை தொட்டது . ஹோட்டல் மற்றும் மண்டபகங்களில் 20,000 படுக்கைகளை அமைக்க திட்டம் . டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் படுக்கைகளுக்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஹோட்டல் மற்றும் மண்டபகங்களில் 20,000 படுக்கைகளை அமைக்க ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. 80 விருந்து அரங்குகளில் சுமார் 11,000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படும், மேலும் ஒரு வாரத்தில் 40 ஹோட்டல்களில் […]