சி.ஆர்.பி.எஃப் பயிற்சி மையத்தின் துணை ஆய்வாளர் டி.கே.திரிபாதி இவர் நேற்று பணியில் இருந்தபோது கான்ஸ்டபிள் அமோல் காரத்திடம் வெந்நீர் எடுத்து வருமாறு கூறியுள்ளார். திரிபாதி , கான்ஸ்டபிள் அமோல் முகத்தில் சூடாக இருந்த வெந்நீரை ஊற்றி உள்ளார். பீகார் மாநிலம் ராஜ்கிர் மாவட்டத்தில் உள்ள சி.ஆர்.பி.எஃப் பயிற்சி மையம் உள்ளது.அந்த மையத்தின் துணை ஆய்வாளர் டி.கே.திரிபாதி. இவர் நேற்று பணியில் இருந்தபோது கான்ஸ்டபிள் அமோல் காரத்திடம் வெந்நீர் எடுத்து வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து உயர் அதிகாரி கூறியதால் அமோல் […]
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அதனை பற்றி இதில் காண்போம். இரவு உணவை எப்போதும் லைட்டாக சாப்பிட வேண்டும். ஆனால் பலர் கண்ட உணவுகளையும் இரவில் சாப்பிடுகிறார்கள். இதனால் காலையில் அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள், காலை வெறும் வயிற்றில் சுடுநீர் குடித்தால் மலம் எளிதாக வெளியேறும். சிலருக்கு டீ, காபி குடித்தால்தான் மலம் கழிக்கும் எண்ணம் வருவது, அந்த பானங்களில் […]
நமது சருமம் வறட்சி அடைவதற்கான காரணங்கள் இது தான். இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்றாக சரும பிரச்சனைகள் உள்ளது. இதற்க்கு உடனடி தீர்வு காண்பதற்காக அனைவரும் செயற்க்கையான மருத்துவ முறைகளையே நாடுகின்றனர். ஆனால், இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. எனவே நாம் எப்போதும் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட இயற்கையான மருத்துவ முறைகளை மேற்கொள்வதே சிறந்தது. தற்போது இந்த பதிவில், சருமம் என்ன காரணங்களுக்காக வறட்சி அடைகிறது என்பது பற்றி பார்ப்போம். சிலரது சருமம் வறட்சியடைந்து, […]