ஆப்பிள் டிவி பிளஸ் சேவை ரூ.99 -க்கு அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை அதிகரித்து வருகிறது.குறிப்பாக இந்த துறையில் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix) ,ஹாட் ஸ்டார் (Hot Star) போன்ற நிறுவனங்கள் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது .இந்த நிறுவனங்களை போலவே ஆப்பிள் நிறுவனமும் தனது புதிய ஸ்ட்ரீமிங் சேவையான ஆப்பிள் டிவி பிளஸ்-ஐ உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்தியாவில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியாவிற்கு […]