சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் கடந்த 11-ம் தேதி நிவேதா என்ற மாணவி மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் அறையில் இருந்து டைரி, 3 பக்க காதல் கடிதம் மற்றும் செல்போன் கிடைத்து உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமலை. இவரது மகள் நிவேதா (23) ,இவர் சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் தாவரவியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நிவேதா அங்கு உள்ள விடுதியில் தங்கி […]