Tag: hospital staff

நோயாளி வயிற்றில் குத்திய மருத்துவ ஊழியர்..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ …!

மும்பை : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியை மருத்துவமனை ஊழியர் ஒருவர் தாக்கும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. விரக்தியடைந்த மருத்துவமனை ஊழியர் வயதான நோயாளியின் வயிற்றில் தனது முழங்கையால் அடிப்பது மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. புதன்கிழமை (ஜூன் 19) இந்த சம்பவம் நடந்ததைக் காட்டும் சிசிடிவி காட்சிகளுடன், திங்களன்று இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்தது. சம்பவத்தின் சரியான இடம் எது என்பது பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் வீடியோ மிகவும் வைரலாகி […]

#mumbai 3 Min Read
mumbai hospital