கர்நாடகாவில் குதிரைக்கு நடைபெற்ற இறுதிச்சடங்கு…! ஊரடங்கு விதிமுறைகளை மீறி நடந்த 400 வீடுகளுக்கு சீல் வைப்பு…!
கர்நாடகாவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி குதிரையின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட 400 வீடுகளுக்கு சீல் வைப்பு. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பல மாநிலங்களில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, அம்மாநில அரசுகள் பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பொது முடக்கத்தை மீறி செயல்படும் […]