Tag: horse

பெட்ரோல் தட்டுப்பாடு… குதிரையில் உணவு டெலிவரி.. வைரலாகும் வீடியோ..!

விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் குற்றத்திற்கான ஹிட் அண்ட் ரன் (Hit and Run) வழக்குகளில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடும் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இதை கண்டித்து நாடு முழுவதும் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பெட்ரோல், டீசல் கொண்டு செல்வதில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் பல இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஹைதராபாத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்ற […]

FOOD DELIVERY 6 Min Read

மதுரையில் வீட்டில் வளர்க்கும் நாய் ரோட்டில் அசுத்தம் செய்தால் ரூ.500 அபராதம் – மதுரை மாநகராட்சி

மதுரை மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தால் ஆண்டுக்கு 10% வரி விதிக்கப்படும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தால் ஆண்டுக்கு 10% வரி விதிக்கப்படும் என்றும், திடக்கழிவுகளை தெருக்களில் கொட்டும் இறைச்சி கடைகளுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், தெருவில் வீட்டு நாய் மற்றவர்களை அச்சுறுத்தினாலோ, அசுத்தம் செய்தாலோ ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும், இறைச்சி கடை, பிராணி விற்பனை […]

dog 2 Min Read
Default Image

குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்…! எங்கு தெரியுமா…?

வட்டகானல் பகுதிக்கு குதிரைகள் மேல் வைத்து கட்டி, மின்னணு இயந்திரங்கள், அழியாத மை மற்றும் பல பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் சாலை வசதியில்லாத வெள்ளக்கவி என்ற பகுதி உள்ளது. வட்டகானல் பகுதியில் இருந்து, அடர்ந்த வனப்பகுதி வழியாக ஒற்றையடிப் பாதையில் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று இந்த கிராமத்தை அடைய வேண்டும். இதனையடுத்து, இந்த கிராமத்திற்கு இன்று […]

horse 3 Min Read

விலங்குகளுக்கும் ஓய்வூதியமா…? எந்த நாட்டில் தெரியுமா…?

காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவையில் ஈடுபடும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு அவைகள் ஓய்வு பெற்ற பின் ஓய்வு ஊதியம் வழங்க போலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. பொதுவாக அரசு வேலை செய்பவர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெற்ற பின்பு அவர்களது வாழ்க்கை மேம்பாட்டிற்காக அரசு ஓய்வூதியம் வழங்குவது உண்டு. இது மனிதர்களுக்கு தான் அரசு இதுவரை வழங்கி வந்தது. ஆனால் போலந்து நாட்டில் எல்லைப் பகுதியில் காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவையில் ஈடுபடும் நாய்கள் […]

dog 4 Min Read
Default Image

தனது குதிரையின் 2-வது பிறந்தநாளை 22 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய நபர்…!

குதிரையின் 2-வது பிறந்தநாளை 22 கிலோ கேக் வெட்டி, அனைவருக்கு விருந்தளித்து பிரமாண்டமாக கொண்டாடிய இளைஞர். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்களது பிறாந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடுவதுண்டு. ஆனால், சிலர் தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் பூனை, நாய் மற்றும் குதிரை போன்ற விலங்குகளின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதுண்டு. அந்த வகையில், பீகாரில் ஒரு இளைஞர் தான் செல்லமாக குழந்தையை போல வளர்க்கும் குதிரையின் 2-வது பிறந்தநாளை 22 கிலோ கேக் […]

Birthday 2 Min Read
Default Image

மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் கொரோனா அச்சம்.. தனிமைப்படுத்தப்பட்ட குதிரை!

ஜம்மு காஷ்மீரில் தனது முதலாளியை சுமந்து வந்த குதிரை, கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்டது.  இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், மேலும் 7,293 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 158,086 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4,534 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் கொரோனா தோற்றால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள ஷோபியானிலிருந்து ரஜெளரி மாவட்டதிற்கு சாலை வழியாக குதிரையும், அதனின் முதலாளியும் வந்து […]

coronavirus 3 Min Read
Default Image

குதிரைகளை அடையாளம் காண உடலில் “சிப்” பொருத்தப்படும் – நீலகிரி ஆட்சியர் நடவடிக்கை!

நீலகிரி மாவட்டம் உதகையில் பெருகி இருக்கும் குதிரைகளை எளிதில் அடையாளம் காண்பதற்கு அவற்றின் கழுத்தில் சிப் ஒன்று பொறுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் முக்கியமாக இருக்கு உதகையில், குதிரைகள் மற்றும் மாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுநல அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், சர்வேதச கால்நடை சேவை அமைப்பு முதல் கட்டமாக குதிரைகளை அடையாளம் காண அவற்றின் காலத்தில் சிப் […]

horse 3 Min Read
Default Image