Today horoscope-மாசி மாதம் 22ஆம் தேதி [மார்ச் 5 ,2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று உங்கள் செயல்களில் தாமதங்கள் காணப்படும், இறைவழிபாட்டின் மூலம் மன அமைதி பெறலாம் .உங்கள் சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு காணப்படும். உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். இன்று கூடுதல் செலவு ஏற்படும். ஒவ்வாமை பாதிப்பு ஏற்படலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரிஷபம்: இன்று உங்கள் பதட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். பணியிடத்தில் […]