இன்றைய ராசி பலன்கள் .!ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்கள்.!
Today horoscope-பங்குனி மாதம் எட்டாம் தேதி [மார்ச் 21, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள், சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க நேரும் . பணி சூழல் கடினமாக இருக்கும். உங்கள் துணையுடன் அகந்தை போக்கை வெளிப்படுத்துவீர்கள். பண இழப்பு ஏற்படலாம் ,தாயின் ஆரோக்கியத்திற்காக பல செலவு செய்வீர்கள். ரிஷபம்: இன்று உங்கள் வளர்ச்சிக்கு உகந்த நாள். புதிய அனுபவங்கள் கிடைக்கும். பணியில் திருப்த்தி காண்பீர்கள். உங்கள் […]