மாசி மாதம் 15 ஆம் தேதி[ பிப்ரவரி 27, 2024 ]இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்றைய செயல்கள் சுமூகமாக நடக்கும். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை காணப்படும். நீங்கள் உற்சாகமான மனநிலையில் காணப்படுவீர்கள். இன்று பணியில் வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். இன்று பணவரவு அதிகமாக காணப்படுகிறது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ரிஷபம்: இன்று உங்களுக்கு பொறுமை அவசியம் ,பிறரிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். பணியின் போது […]