இன்றைய ராசி பலன்கள்! உங்கள் ராசிக்கு இந்த நாள் எப்படி இருக்கும்..!

horoscope 25

மாசி மாதம் 13ஆம் தேதி[ பிப்ரவரி 25 ,2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது, முக்கிய முடிவுகள்  எடுப்பதை தவிர்க்க வேண்டும். இசை கேட்பதன் மூலம் ஆறுதல் பெறலாம். இன்று பணி சுமைகள் காணப்படும் அதனால் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உங்கள் துணை இடம் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணப்புழக்கம் சுமாராக இருக்கும். கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. ரிஷபம்: இன்று உங்களிடம் அவநம்பிக்கை உணர்வு காணப்படும்,இதனை தவிர்க்க … Read more