உங்கள் ராசிக்கு இன்று எப்படி இருக்கும் ?ராசிபலன்கள் ..!
மாசி மாதம் 4ம் தேதி [பிப்ரவரி 16, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று மகிழ்ச்சியான மனநிலையை வைத்துக்கொள்ள வேண்டும். இன்றைய நாளில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். துணையுடன் ஆன உறவில் உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்கவும். இன்று பணவரவு ஏற்பட்டாலும் தேவையில்லாத செலவுகளும் ஏற்படலாம். மூக்கு, வாய், தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரிஷபம்: இன்றைய நாளில் உற்சாகத்தை கடைபிடிக்க வேண்டும். பொறுமையை கடைப்பிடிப்பது மூலம் பணிகளை திறமையாக […]