ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவர்களுக்கான சரியான வயதில் திருமணம் செய்தால் தான் அவர்களது இல்லற வாழ்கை சிறப்பாக இருக்கும். குழந்தை பெறுவதிலும் எந்த சிரமமும் இருக்காது.முதலில் அவர்களது வயதினை சரியாக தீர்மானிக்க வேண்டும். பெண்கள் கருத்தரிக்க ஏற்ற சரியான வயது என தீர்மாணிக்கும் அதே நேரத்தில், ஆண்களுக்கு எந்த வயதில் கருவுறும் திறன் இருக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். வயதான பெண்களுக்கு கருவுறும் திறன் குறைவது போல தான் ஆண்களுக்கும் வயதாகும் போது கருவுறுதல் திறன் […]