Tag: horlicks

140 ஆண்டு இந்தியாவை கட்டி ஆண்ட ஹார்லிக்ஸ்…! நிறுவனம் கைமாறியது..!!

இந்தியாவில் அனைவராலும் அறியப்படும் முன்னணி ஊட்டச்சத்து ஹார்லிக்ஸ் நிறுவனத்தை தற்போது யூனிலிவர் விலைக்கு வாங்கி உள்ளது. இந்த ஹார்லிக்ஸ் பின் ஒரு வரலாறே மறைந்து இருக்கிறது.உலக போரின் இறுதியில் ராணுவ வீரர்களுக்கு ஊட்டசத்து அளிக்க இங்கிலாந்தைச் சேர்ந்த கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் நிறுவனத்தால், ஹார்லிக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.இது இந்தியாவில் 140 ஆண்டுகளுக்கு முன் கால் பதித்த நிலையில் சிறந்த ஊட்டச்சத்து பான சந்தையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ஹார்லிக்ஸ் நிறுவனத்தை விலை வாங்க […]

horlicks 3 Min Read
Default Image