செவ்வாய் கிரகத்தை நோக்கி விண்னை கிழித்துக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் விண்கலம் தனது பயணத்தை பாய்ந்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் காலடி வைத்துள்ள ஜக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் என்று பெயரிடப்பட்ட விண்கலம் ஆனது ஐப்பானில் உள்ள அனோகஷிமா ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 6.58க்கு ஏவப்பட்டது. வானை நோக்கி ஏவபட்ட இந்த ஹோப் விண்கலம் மொத்தம் 49 கோடியே 35 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு செவ்வாய் கிரகம் நோக்கி பயணம் செய்ய […]
தன்னம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஒன்று. இது ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போதே கூட வருவதில்லை. நமக்கு நாமே வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பண்பு. தன்னம்பிக்கையில்லா வாழ்வு தன்னம்பிக்கை இல்லாத வாழ்வு, கூரையில்லாத வீட்டிற்கு சமம். தன்னம்பிக்கை இல்லாத ஒரு மனிதனால் வாழ்வில் இலட்சியத்தை அடைய முடியாது. நம்மிடம் தன்னம்பிக்கை வளர வேண்டும் என்றால், முதலில் நம்மை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, நம்முடைய பலம், பலவீனம் பற்றி அறிந்து கொள்ள […]