சீனாவின் ஹூவாய் எனும் மருத்துவமனையில் 28 ஆண்டுகளுக்கு முன்பதாக வேறொரு பெற்றோருக்கு தவறுதலாக குழந்தை ஒன்று மாற்றி கொடுக்கப்பட்டதை அடுத்து, அந்த மருத்துவமனை 1 மில்லியன் யுவான் இழப்பீடாக வழங்கியுள்ளது. சீனாவின் ஹீவாய் எனும் மருத்துவமனையில் கடந்த 28 வருடங்களுக்கு முன்பதாக பிறந்தவர் தான் யாவ் எனும் நபர். இவர் ஜியாங்சி எனும் மாகாணத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. […]