சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை – தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பேட்டி
சாத்தான்குளத்தில் அருகே 8 வயது சிறுமி கொல்லப்பட்ட நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பேட்டியளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே நேற்று முன்தினம் மதியம், வடலிவினை இசக்கியம்மன் கோவிலுக்கு அருகே உள்ள சிறிய பாலத்தின் அடியில் முத்தார் என்ற அந்த 8 வயது சிறுமி, தண்ணீர் பிடிக்கும் ட்ரம்மில் காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தான்குளம் காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு, பாளையங்கோட்டை […]