Tag: honor the sacrifice

திருப்பூர் குமரனின் தியாகத்தை போற்றுவோம் – அடிமைத்தனத்தை எதிர்ப்போம்! மு.க.ஸ்டாலின்!

திருப்பூர் குமரனின் தியாகத்தை போற்றுவோம் எனவும், அடிமைத்தனத்தை எதிர்த்து போராடுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சுதந்திர போராட்ட வீரரும் கொடிகாத்தகுமரன் என அழைக்கப்படுபவருமாகிய திருப்பூர் குமரனின் 117 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் பல்வேறு தலைவர்களும் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் திருப்பூர் குமரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவு ஒன்றை […]

#DMK 4 Min Read
Default Image