இந்த வார தொடக்கத்தில் ஒரு சில பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்ததை அடுத்து தற்போது, மும்பையில் இருந்து நவம்பர் 10 வரை ஏர் இந்தியா விமானங்களை ஹாங்காங் தடை செய்துள்ளது. அந்த வகையில், இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா விமானங்களை ஹாங்காங் அரசாங்கம் தடைசெய்தது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்னர், செப்டம்பர் 20-அக்டோபர் 3 மற்றும் ஆகஸ்ட் 18-ஆகஸ்ட் 31 மேலும் அக்டோபர் 17-அக்டோபர் 30 ஆகிய நாட்களில் டெல்லி-ஹாங்காங் விமானங்கள் தடை செய்யப்பட்டது […]
அக்டோபர் 17 முதல் 30 வரை ஏர் இந்தியா மற்றும் விஸ்டாரா விமானங்களில் ஹாங்காங்கிற்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. காரணம், விமானங்களில் சில பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்ததை அடுத்து இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், அனைத்து சர்வதேச பயணிகளும் ஹாங்காங் விமான நிலையத்தில் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா விமானங்களை ஹாங்காங்கிற்கு செல்ல அரசாங்கம் தடைசெய்வது இது மூன்றாவது முறையாகும். முந்தைய தடைகள் […]
ஹாங்காங்கின் சட்டமன்றத்திற்கான தேர்தல்களை ஒத்திவைப்பதாக அரசு அறிவித்தது. இந்த முடிவுக்கு எதிராக நேற்று போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். சட்டமன்றத்திற்கான தேர்தல் நேற்று நடைபெறவிருந்தன, ஆனால், ஜூலை 31 அன்று தேர்தல் தலைமை நிர்வாகி கேரி லாம் அவர்கள் நடத்திய கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் ஒத்திவைப்பதாக கூறினார். இந்த முடிவுக்கு எதிராக நேற்று போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் […]
ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா. செப்டம்பர் 6-ம் தேதி, ஹாங்காங்கில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இந்த தேர்தலானது, சர்ச்சைக்குரிய ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்திய பின் வரும் முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்பட்டது. இந்த வார தொடக்கத்தில், ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் அவர்கள், செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த தேர்தலை மேலும் ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். […]
ஹாங்காங்கில் தன்னாட்சி அதிகாரத்தை ஒழிக்கும் வகையில், சீனா புதிய தேசிய பாதுகாப்பு சட்டங்களை கொண்டுவந்த நிலையில், அங்கு தனது சேவைகளை நிறுத்தவுள்ளதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. லடாக் எல்லையில் இந்தியா-சீன ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ள காரணம் மற்றும் சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதன் காரணமாக, இந்தியாவில் டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக […]
கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 39 வயது நபர் ஒருவர் சிகிக்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை இறந்து உள்ளார். ஹாங்காங்கில் ஒருவர் பலி: ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 39 வயது நபர் ஒருவர் சிகிக்சை பெற்று வந்தார். அவர் இன்று காலை மருத்துவமனையில் இறந்து உள்ளார். இறந்த அந்த நபர் சீனாவின் வுஹானுக்கு பயணம் செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் […]
ஆசியக் கோப்பைப் போட்டியில் ஹாங்காங் அணியை தனது முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, போட்டி முடிந்த பின் அவர்களின் அறைக்குச் சென்று சந்தித்து தங்களின் நட்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் முதலாவது லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை எதிர்த்து ஆடியது இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் சேர்த்தது. ஆனால், இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் […]