தேன் ஐஸ்கிரீம் செய்வது எப்படி? ஐஸ்கிரீம் என்றால் சிறியவர்கள் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. சிலர் ஐஸ்கிரீமிற்கு அடிமையாக கூட உள்ளனர். தற்போது தித்திக்கும் தனில் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை முட்டை வெள்ளைக்கரு – 10 பால் – 1 லிட்டர் கிரீம் – 500 மில்லி தேன் – 2 கப் வெண்ணிலா எசன்ஸ் – 2 ஸ்பூன் செய்முறை தேன் ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையையும்,தேனையும் […]