சென்னை –இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளையும் அதன் செய்முறைகளையும் இந்த குறிப்பில் காணலாம். “காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண கோலையூன்றி நடந்த கிழவனும் காலால் குளிக்கி நடப்பானே” என்ற சித்தர் கூறிய பாடலை நம்மில் பலரும் அறிந்திருப்போம். இதன் விளக்கம் என்னவென்றால் காலை நேரத்தில் இஞ்சியும், மதியம் சுக்கும் ,மாலையில் கடுக்காயும் சாப்பிட்டு வந்தால் வயதானாலும் தேகம் கம்பீரமாக இருக்கும் என்பதாகும் .அந்த வகையில் இஞ்சி […]
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தேனின் பயன்கள். தேனை பொறுத்தவரையில், அதனை முழுமையான நன்மைகள் குறித்து யாருக்கும் அதிகம் தெரிந்திருப்பதில்லை. தற்போது இந்த பதிவில் சரும அழகை மெருகூட்டும் தேனின் நன்மைகள் குறித்து பார்ப்போம். நமது சருமம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சருமத்தின் வறட்சியைக் குறைத்தல், முகத்தில் உள்ள பருக்கள், பருக்களை சுத்தம் செய்தல், சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தை இளமையாக வைத்திருப்பது போன்றவை தேனின் முக்கியப் பண்புகளாகும். தேன் தேனீக்களால் […]
பொதுவாகவே வெங்காயத்தில் சல்பர் இருக்கிறது. குறிப்பாக, சின்ன வெங்காயத்தில் சல்பர் சத்து மிக அதிகம். அதனால் இதை உணவில் தினசரி சேர்த்துக் கொள்வதால் உடல் வலிமை பெறும். பருவ கால நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் தவிர்க்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சின்ன வெங்காயத்தை சாதாரணமாகவே பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இருப்பினும் சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இன்னும் கூடுதல் நன்மையாம். தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: வெறும் […]
தற்காலத்தில் அனைவரும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களில் ஒன்று தேன். இதனை ஆயுர்வேத மருந்துடன் பலர் கலந்து உட்கொள்வர். தேனில் அதிக மருத்துவ குணங்கள் மட்டுமல்லாது நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது. இதனால் இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வீட்டு சமையல் பொருட்களில் ஒன்றான இலவங்க பட்டை பல்வேறு நன்மைகள் தரவல்லது. நாம் பயன்படுத்த வேண்டிய பொருட்கள் வடிகட்டப்படாத தேன், […]
தினமும் தேனுடன் மிளகு கலந்து சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். குளிர் காலத்தில் அனைவரும் சந்திக்க கூடிய மிக பெரிய பாதிப்பு சளி, இருமல், தொண்டை வலி போன்றவை. இதிலிருந்து விடுபட எளிமையான வழியை இன்று தெரிந்து கொள்ளலாம். வீட்டில் இருக்க கூடிய மிளகும், தேனும் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்தது. மிளகுத்தூளையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும். உங்களுக்கு அடிக்கடி சளித்தொல்லை பிரச்சனை இருந்தால் இரவில் […]
தேங்காய் பாலில் அதிகளவு நல்ல கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. மேலும், இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ காரணமாக இது நமது முகத்திற்கு நல்ல பொலிவை கொடுக்கவும் உதவுகிறது. தேங்காய்ப்பால் நமது சருமத்திற்கு ஒரு நல்ல இயற்கையான மாய்ஸ்ட்ரைசர் ஆகவும் செயல்படுகிறது. ப்ரீரேடிகல் செல்களால் ஏற்படக்கூடிய சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாப்பதுடன், சூரியனின் புற ஊதாக் கதிர்கலிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்கவும் இது உதவுகிறது. இத்தனை நன்மைகள் கொண்ட தேங்காய் பாலின் மூலம் எப்படி முக […]
பெண்களை போலவே ஆண்களும் சிகப்பழகான முகம் பெற வேண்டும் என விரும்புவது வழக்கம் தான், அதற்க்கான இயற்க்கை முறை ஒன்றை இன்று நாம் பார்க்கலாம். இயற்கையாக சிகப்பழகு பெற முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு எடுத்து கொள்ளவும். அதனுடன் பால் சேர்த்து நன்றாக கிளறவும். கத்தியின்றி கிளறியதும் ஒரு ஸ்பூன் அளவுக்கு தேன் சேர்க்கவும். தேன் சேர்ப்பதால் முகத்தில் உள்ள முடிகள் வெள்ளையாகிவிடும் என அஞ்ச வேண்டாம், லேசாக அதனுடன் எலுமிச்சை சாறும் சேர்த்து முகத்தில் […]
இந்த 5 உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், குளிர் உங்களைத் தொடாது என்பதைப் பாருங்கள். குளிர்ந்த காலநிலையில் உங்கள் உடலுக்கு அரவணைப்பு வழங்குவது அவசியம், இல்லையெனில் நீங்கள் குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படலாம். வெப்பநிலை குறையும் போது, உடலின் வளர்சிதை மாற்றம் ஆற்றலைப் பாதுகாப்பதற்கும் உடலை சூடாக வைப்பதற்கும் தீவிரமடைகிறது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம். 1. தேன் தேன் இயற்கையில் சூடாகவும், அதன் வழக்கமான உட்கொள்ளல் உடலை சூடாகவும் வைத்திருக்க உதவுகிறது. கோடைகாலத்தில் […]
பொதுவாக பெண்கள் தங்களது முகம் மட்டும் கலராக அழகாக இருந்தால் போதும் என திருப்தி கொள்ளமாட்டார்கள். மாறாக கைகள் கால்கள் அழகா ஆசைப்படுவார்கள், அதற்கான இயற்கை வழிமுறைகளை பாப்போம். பளபளப்பான கைகள் பெற முதலில் நாம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்த கூடிய கிளினிக் ப்ளஸ் ஷாம்பு ஒன்றை எடுத்து கானுடன் உப்பு கலந்து கலவையாக்கி வைத்து கொள்ளவும். அதை கைகளில் தடவி நன்றாக அழுக்கு நீங்கும்படி 2 நிமிடம் மசாஜ் செய்துவிட்டு மிதமான வெந்நீரில் கழுவவும். அதன் பிறகு […]
முகம் பளபளக்க இந்த இரண்டும் போதும். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது முக அழகை மேம்படுத்த பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக நாம் பணத்தையும் செலவிடுகின்றனர். தேவையானவை எலுமிச்சை தேன் செய்முறை எலுமிச்சை சாறு மற்றும் தேன் இரண்டையும் சம அளவில் கலந்து, இரவில் உறங்கும் முன், தடவி 15 நிமிடங்களுக்கு பின் நீரால் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.
தலையில் தேனை தடவினால் வெள்ளை முடி வளருமா? நமது சிறு வயதில் இருந்தே, நாம் கேள்விப்பட்ட ஒரு விடயம் தான், ‘தலையில் தேனை தடவினால் வெள்ளை முடி வளரும்.’ இதனால், நாம் நமது அழகை மெருகூட்ட, பல இயற்கையான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தும் போது, தேனை பயன்படுத்துவதுண்டு. அவ்வாறு பயன்படுத்தும் போது, தேனை நாம் மிகவும் கவனமாக கையாள்வது உண்டு. தேன் என்பது, ஒரு இயற்கையான கண்டிஷனர் போன்றது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்ட்கள் நமது […]
காலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய உணவுப்பொருட்கள். காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துவிட்டு கண்டிப்பாக காலை உணவு அருந்துவது கட்டாயமான ஒன்று இந்த நிலையில் காலையில் எழுந்தவுடன் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களைப் பற்றிப் பார்க்கலாம். நீர்: காலையில் எழுந்தவுடன் தண்ணியை இளம் சூட்டில் வைத்துக் கொண்டு வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் அளவிற்கு குடித்தாள் உடல் பருமனாக உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைத்துவிடும் மேலும் இது கழிவுகள் வெளியேறி நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் […]
தேன் மற்றும் இலவங்கப்பட்டையை கலந்து சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் : தேனில் பல வகை மருத்துவ குணங்கள் உள்ளன.அதே போல் இலவங்கப்பட்டியிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன.பலர் ஜலதோஷம் ,இருமல் போன்றவற்றிற்கும் இதை பலர் பயன்படுத்தி வருகின்றன. தேனும் இலவங்கப்பட்டையும் சேரும் போது பல நன்மைகள் கிடைக்கின்றன.இந்த வகையில் நமக்கு ஏற்படும் நன்மைகளை பின்வருமாறு காணலாம். இலவங்கப்பட்டையை பொடியாக அரைத்து தேன் சேர்த்து தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் காய் ,கால்,முட்டு போன்ற இடங்களில் ஏற்படும் […]
தேன் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய கெட்டு போகாத பொருள் இது நம்ம உடல்நலத்திற்கு அதிகமாக பயன்படுகிறது,அதே நேரத்தில் இதைப் பயன்படுத்தி நாம் முக அழகையும் முடி அழகையும் அதிகப்படுத்தலாம்.முக்கியமான ஒன்று பயன்படுத்துகின்ற தேனை நல்ல தேனாகவும்,சுத்தமான தேன் ஆக ஆர்கனிக் தேனை உபயோகப்படுத்த வேண்டும் அதுதான் நல்லது. சிலருக்கு உதடு கருமையாக இருக்கும் அதை என்ன பண்ணினாலும் போகாது ரொம்ப வறண்டு போயிருக்கும் அதற்கான வழி தேனை தினமும் நான்கு அல்லது ஐந்து முறை உதட்டில் வைத்து பேபி […]
ஞாபக சக்தி அதிகரிக்க சில வழிமுறைகள். இன்று மிகவும் சிறிய வயதில் உள்ளவர்களுக்கு கூட ஞாபக சக்தி என்பது மிக குறைவாகத்தான் உள்ளது. ஆனால் அன்றைய நம்முடைய முன்னோர்களின் ஞாபக சக்தியை பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இன்றைய சிறுவர்கள் முதல் இளம் தலைமுறையினர் வரை அனைவருக்குமே ஞாபக சக்தி என்பது மிகவும் குறைவாக தான் உள்ளது. தற்போது இந்த பதிவில் ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். வல்லாரை கீரை […]
பொதுவாகவே தங்களது முகம் வெள்ளையாக இருக்கிறதோ இல்லையோ உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என்று பெண்களும் சரி ஆண்களும் சரி விரும்புவது வழக்கம் தான். ஆனால், உதட்டை சிவப்பாக்குவதற்கு உதட்டு சாயம் பூசுவது தற்காலிகமானது. நிரந்தரமாக உதட்டுச் சாயம் பூசாமல் நம்முடைய உதடு சிவப்பாக இருக்க வேண்டுமானால் நாம் எந்த ஒரு கிரீம்களையோ, செயற்கையான மருந்துகளை உபயோகிக்க தேவையில்லை. வீட்டிலுள்ள சீனி மட்டும் போதும் எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். தேவையான பொருள்கள் சீனி தேவையான […]
நாம் தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் முதல் முதலில் அருந்துவது தேநீர் தான். ஏனென்றால், இதனை குடித்தால் தான் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால், நாம் காலையில் எழுந்தவுடன் எதையெல்லாம் உண்ண வேண்டும், எதை உண்டால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது பற்றியும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். தற்போது இந்த பதிவில், காலையில் எழுந்தவுடன் எதை உண்ண வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இளஞ்சூடான நீர் காலையில் எழுந்தவுடன் இளஞ்சூடான நீரை அருந்துவது நல்லது. […]
தைவானை சேர்ந்த 28 வயதே ஆனா ஹீ என்ற பெண்ணின் கண்களுக்குள் நான்கு தேனீக்கள். தைவானை சேர்ந்த 28 வயதே ஆன ஹீ என்ற பெண், செடிகளை அகற்றிக் கொண்டிருந்துள்ளார். அப்போது தேனீக்கள் அவரது கண்களுக்குள் புந்துள்ளன. ஃபூயின் பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவர் ஹொங் ச்சி டிங் இந்த பெண்ணுக்கு மருத்துவம் பார்த்துள்ளார். அப்போது, நான்கு மில்லிமீட்டர் நீளமுள்ள தேனீக்களை அவற்றின் கால்களை பற்றி இழுத்துள்ளார். இது மருத்துவரை வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஹீக்கு மறுத்தும் […]
வெயில் காலங்களில் நமது உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்க சில வழிமுறைகள். கோடைகாலம் துவங்கி விட்டாலே நமக்கு உடல் ரீதியான பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நாம் பல வகையான வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போது இந்த பதிவில் கோடைகாலத்தில் நமது உடல் துர்நாற்றத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம். அருகம்புல் சாறு தினமும் காலையில் எழுந்தவுடன் அருகம்புல் சாற்றினை குடித்து வந்தால், அந்த சாற்றில் உள்ள குளோரோஃபில் வியர்வை நாற்றத்தைப் போக்கி […]
உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் உதடும் ஒன்று. உதடுகளை நாம் எவ்வளவு அழகாக வைத்து கொள்கிறோமோ அது நமக்கு மிகவும் அழகை கொடுக்கும். பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு உதடு வறட்சி அடையும். ஆகவே அந்த அந்த பருவநிலைக்கு ஏற்றவாறு நாம் நமது உதடுகளை பராமரிக்க வேண்டியது அவசியம். உதடு வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்: உதடு வெடிப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. பருவநிலை மாற்றங்களும் உதடு வெடிப்பிற்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. அதிகமாக உதடு வெடிப்பு குளிர்காலங்களில் […]