ஹோண்டா எஸ்பி 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 மாடல்களின் அசரடிக்கும் சிறப்பம்சங்கள். ஒப்பிட்டு பார்த்து ஊரடங்கு முடிந்ததும் ஊரை சுற்ற வாங்கிக்கொள்ளுங்கள். டிஸைன் : பல்சர் 125ஆனது பல்சர் 150 மாடலின் வடிவத்தை ஒற்றி அதே ஸ்டைலில் மிக நேர்த்தியாக இளைய தலைமுறையினரை கவரும் வகையில் அமைந்துள்ளது. எஸ்பி 125 மாடலானது அசத்தலான டேங்க், அருமையான முன்புறம் போன்ற அம்சங்கள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. என்ஜின் இரண்டு மாடல்களும் 125சிசி என்ஜினை பெற்றுள்ளது. மேலும் […]