பி.எஸ்-6 ரக புதிய ஹோண்டா சான்ட்ரோ காரின் சிறப்பம்சங்கள் இதோ… பிஎஸ்6 மாசு கட்டுப்பாடு மேம்பாட்டை தவிர்த்து வேறு எந்த மாற்றங்களையும் ஹோண்டா நிறுவனம் சான்ட்ரோ மாடல் காருக்கு புகுத்தவில்லை. ஆனால், இந்த சான்ட்ரோ காரின் விலை 22,000 ரூபாய் முதல் 27,000 ருபாய் வரையில் விலை உயர்த்தியுது. இதுபோக, ஆஸ்டா வேரியண்டினை பின்பற்றி ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் முக்கிய டாப் வேரியண்டாக களமிறங்கியுள்ளது. பிஎஸ் 6 தரம் பெற்ற 1.1 லி பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக […]