ஹோண்டா CBF190R மற்றும் ஹோண்டா CBF190 X மாடல்களின் அசத்தல் சிறப்பம்சங்கள் இதோ… இந்தியாவில் தற்போது களத்தில் உள்ள 200சிசி மாடல் பைக்குகளுக்கு போட்டியாக ஹோண்டா CBF190R ஸ்டீரிட் ஃபைட்டர் மாடலை இந்தியாவில் களமிறக்க ஹோண்டா முயன்று வருகிறது. சீனாவில் களமிறங்கிய சி.பி.எஃப் 190 எக்ஸ் அட்வென்ச்சர் மாடலை அடிப்படையாக கொண்டு சிபிஎஃப் 190 ஆர் பைக் இந்தியாவில் களமிறங்க, காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த மாடலில் 184cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக […]