இரு சக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் முடி சூடாத ராஜாவாக விளங்கும் ஹோண்டா தற்போது புதிய மாடல்களை களமிறக்கியுள்ளது. இதன் விபரம் குறித்த தினச்சுவடின் தொகுப்பு. ஹோண்டா நிறுவனம் தற்போது பிஎஸ்-6 இன்ஜினுடன் புதிதாக ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை களமிறக்கியுள்ளது,இனி இந்தியாவில், வாகனங்கள் வெளியிடும் நச்சுப் புகையால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக, வரும் ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து மாசுக்கட்டுபாட்டு நிறுவனத்தின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வருகின்றன. எனவே, இதன் […]