பொதுவாக ஆடம்பர எண்கள் சொகுசு வாகனங்களுக்கு மட்டுமே வாங்குவார்கள் என்று நாம் நினைத்திருப்போம்,ஆனால்,டூவீலருக்கு அதிக கட்டணம் செலுத்தி ஃபேன்சி நம்பர் வாங்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில்,சண்டிகரின்,செக்டார் 23 இல் வசிக்கும் பிரிஜ் மோகன் என்பவர் தனது ஹோண்டா ஆக்டிவா இரு சக்கர வாகனத்திற்கு ரூ.15.44 லட்சம் செலுத்தி CH01- CJ-0001 என்ற ஃபேன்சி எண்ணை வாங்கியுள்ளது பரபரப்பையும்,வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில்,ஹோண்டா ஆக்டிவாவின் விலை ரூ.71,000 மட்டுமே. இது தொடர்பாக,மோகன் கூறுகையில்:”சமீபத்தில் நான் வாங்கிய எனது ஆக்டிவாவுக்கு இந்த […]
இந்த வருட விற்பனையில் டாப் 10 வாகனங்கள் பற்றி ஒரு சிறிய ரிப்போர்ட் இதோ… கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், பலவேறு தொழில்கள் முடங்கிப்போய் உள்ளன. அதிலும், வாகன விற்பனையும் பாதிப்பை சந்தித்துள்ளது. பி.எஸ் 4 வாகனங்களை விற்க 31 மார்ச் 2020 தான் கடைசிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மார்ச் 24லேயே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. இதனால், வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வருட தொடக்க முதலே வாகன விற்பனை கடுமையாக […]
இந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனைகளில் கியர் வண்டிகளுக்கு இணையாக ஸ்கூட்டர் வகை வாகனங்களுக்கான விற்பனையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது விற்பனையில் கலக்கி கொண்டிருக்கும் பிஎஸ்-6 ரக மாசு ஸ்கூட்டர் வாகனங்களில் மிக சிறந்த 5 ஸ்கூட்டர் மாடல்கள் எவையென கிழே பார்க்கலாம். சுஸூகி ஆக்செஸ் 125: சுஸூகி மோட்டார்ஸ் விற்பனையில் பங்களிப்பினை முக்கிய பங்கு வகிக்கும் மாடலாக ஆக்ஸஸ் 125 இருக்கிறது. இந்த வாகனம் அதிகபட்சமாக 60 கிமீ மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது. […]
ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனமானது இந்தியாவில் விற்பனையாகும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகும். இது தற்போது விற்பனையில் ஓர் இமாலய சாதனையை செய்துள்ளது. இந்தியாவில் அதிகம் வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளது. இதுவரை ஹோண்டா மோட்டார் சைக்கிள் 25 மில்ல்லியன் (2.5 கோடி) ஸ்கூட்டர் வாகனங்களை விற்று பிரமாண்ட சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை இதுவரை எந்த ஸ்கூட்டர் வாகன நிறுவனமும் செய்யாத சாதனையாகும். இதற்க்கு முழு காரணம் ஹோண்டா ஆக்டிவா தான். விற்பனையான 2.5 கோடி ஸ்கூட்டர்களில் […]
இந்திய அளவில், ஏன் உலக அளவில் மோட்டார் சைக்கிள் விற்பனையில் பல சாதனைகளை ஹீரோ நிறுவனம் செய்தாலும், ஒரு ஸ்கூட்டரின் சாதனையை அதனால் முறியடிக்க முடகயவில்லை. அந்த ஸ்கூட்டர்தான் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா! ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்யயும் ஆக்டிவா ஸ்கூட்டரே இந்தியாவில் அதிக விற்பனை செய்யபடும் வாகனமாகும். இந்தியாவில் விற்க்கபடும் ஸ்கூட்டர்களின் சதழக்ஷவீதத்தை ஹோண்டா நிறுவனமே 60 சதவீதத்தை பெற்றுள்ளது. ஹீரோ நிறுவனம் வெறும் 10 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது. இந்தியாவில் பெரு நகரங்களில் இளைஞர்களின் […]
இரு சக்கர வாகன விற்பனையில் ஸ்கூட்டர் விற்பனை நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. அதில் ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜுபிடர் ஆகியவை விற்பனையில் அமோக வளர்ச்சி கண்டுள்ளன. மோட்டார் சைக்கிளை விட ஸ்கூட்டர் விற்பனை அதிகமாகி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் 11 சதவீதமாக இருந்த ஸ்கூட்டர் விற்பனை தற்போது 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் ஹோண்டா ஆக்டிவா 259,071 அலகுகள் விற்பனையாகி அக்டோபர் 2017 வரையிலான காலத்தில் இரு சக்கர வாகன உற்பத்தியில் முதலிடத்தில் […]