ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த முதியவர் பொன்ராமை, அருண்குமார் என்ற இளைஞர் முதியவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி கிராமத்தை சேர்ந்த முதியவர் பொன்ராம். இவருக்கு வயது 70. இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் வீட்டில் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அவரது ஆடை கலைந்து இருந்ததால் சந்தேகமடைந்த அவரது மகள் மாரியம்மாள், தனது தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் […]
இரு பெண்ணும், இரு ஆண்ணும் காதலித்து ஒன்றாக திருமணம் செய்துகொள்வது தற்போது வழக்கமானது. தற்போது இந்த ஓரின சேர்க்கை திருமணம் கேரளாவில் நடந்திருக்கிறது. ஒரே பாலினத்தை சேர்ந்த இரு பெண்ணும், இரு ஆண்ணும் காதலித்து ஒன்றாக திருமணம் செய்துகொள்வது வெளிநாடுகளில் அவ்வப்போது நடந்து வந்தது. இது தற்போது இந்திய அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் ஓரின சேர்க்கை திருமணம் வடமாநிலங்களில் ஒரு சில இடங்களில் நடைபெற்றது. தற்போது இந்த ஓரின சேர்க்கை திருமணம் கேரளாவில் நடந்திருக்கிறது. இந்நிலையில், உலகம் […]