சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பிக்கும் வகையில் தனது வீட்டையே மஞ்சள் நிறத்தில் மாற்றிய தமிழக ரசிகர்க்கு தோனி பாராட்டு தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் அரங்கூரில் வசித்து வரும் கோபிகிருஷ்ணன் இவர் தோனி ரசிகர் இல்லை வெறியர் என்று தான் சொல்ல வேண்டும் ஆமாம் கோபி ஐ.பிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே தனது வீட்டின் வெளிப்புறத்தில் தோனியின் படம் வரைந்து சுவர்கள் அனைத்திற்கு மஞ்சள் வர்ணம் தீட்டி சென்னை அணியின் மீதுள்ள தனது ஈடுபாட்டை காட்டினார்.மேலும் இந்த […]