Tag: HomeMinister

உலகின் முதல் மொழி தமிழ் – உள்துறை அமைச்சர் அமித்ஷா

உலகின் முதல் மொழி தமிழ் என்பதை நாட்டில் அனைவரும் புரிந்துள்ளனர் என காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் அமித்ஷா பேச்சு. உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நவ.19ம் தேதி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், வாரணாசியில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் பேசிய மத்திய உள்துறை […]

#Varanasi 2 Min Read
Default Image

அடுத்தடுத்து தமிழகம் வரும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா..

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோரின் அடுத்தடுத்து வருகையால், தமிழக அரசியலில் பரபரப்பு. திண்டுக்கலில் உள்ள காந்தி கிராம கிராமிய கல்லூரியின் 36-வது பட்டமளிப்பு விழா நவம்பர் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார். எனவே, காந்தி கிராம கிராமிய கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் வரும் 11-ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். பிரதமர் திண்டுக்கல் […]

#AmitShah 4 Min Read
Default Image

#BREAKING: வெங்கையா நாயுடுவுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு!

குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக வெங்கையா நாயுடுவுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் இறுதி செய்வது தொடர்பாக இன்று மாலை பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், வெங்கையா நாயுடுவுடன், அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் ஜெபி நட்டா ஆகியோர் […]

#AmitShah 2 Min Read
Default Image

காஷ்மீர் பாதுகாப்பு சூழல் – உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

காஷ்மீரில் வெளிமாநில மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் ஆலோசனை. ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் நோவலுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது உயர்மட்ட அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ […]

#AmitShah 2 Min Read
Default Image

” எல்லையில் பதற்றம் அடுத்த கட்ட நடவடிக்கை ” உள்துறை அமைச்சர் ஆலோசனை…!!

இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்துகின்றார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக […]

#BJP 3 Min Read
Default Image